Skip to main content

Posts

Showing posts from 2018
இந்திய அரசியலமைப்பு INDIAN CONSTITUTION முகப்புரை (THE PREAMBLE) இறையாண்மை கொண்ட சமதர்ம சமயச்சார்பற்ற மக்களாட்சி குடியரசை அமைத்திட உறுதி பூண்ட இந்திய மக்களாகிய நாம், அனைத்து குடிமக்களும் சமூக, பொருளாதார, அரசியல் நீதி எண்ணத்தில் வெளிபடுத்தலில், நம்பிக்கையில் பற்றுறுதியில், வழிப்படுதலில் சுதந்திரம் தகுநிலையிலும் வாய்ப்புரிமையிலும் சமநிலை பெறவும் அதை அவர்கள் யாவரிடத்தும் மேம்படுத்தவும் தனிநபர் கண்ணியம் மற்றும் நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு கொண்ட சகோதரத்துவம் பெற்றிட உறுதி செய்து, இந்த 1949 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் நாள் , நமது அரசமைப்பு அவையில் இந்த அரசமைப்புச் சட்டத்தை ஈங்கு ஏற்று, இயற்றி நமக்கு வழங்குகிறோம். ·          இந்திய அரசமைப்பானது சட்ட முகப்புரையுடன் தொடங்குகிறது. ·          முகப்புரை என்னும் வார்த்தையனது அரசியலமைப்பின் அறிமுகம் அல்லது முன்னுரை என்பதைக் குறிக்கின்றது. ·          இந்திய அரசியலமைப்பின் முகப்புரை பண்...
TNPSC   குரூப்   - 2 ( INTERVIEW POST ) தேர்வில் வெற்றி பெறுவது எப்படி ?                 முதலில் குரூப் - 2 ( INTERVIEW POST ) பற்றிய ஒரு முன்னோட்டம் காண்போம் . கல்வித் தகுதி மற்றும் வயதுவரம்பு : Ø   இளங்களைப் பிரிவில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும் . Ø   இறுதியாண்டு பட்டப்படிப்பு பயிலுபவர்களும் விண்ணப்பிக்கலாம் . வயது : Ø   பொதுப்பிரிவினர்         -              18 -   30 வயதுவரை Ø   SC/ST/BC/MBC                   -               18 -   உச்ச வயது வரம்பு கிடையாது TNPSC குரூப் 2   ( INTERVIEW POST ) தேர்வில் உள்ள பணிகள் : Ø   நகராட்சி ஆணையர் (Municipal Commissio...